மெக்சிகோவில் கனமழையால் சூழ்ந்த வெள்ளம்..!
மெக்சிகோவில் தொடர்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.






