செல்போன் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சார்ஜர் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து வீடு தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சார்ஜரின் போது செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.






