பிங்க் நிறத்தில் காணப்படும் ஏரி..!
Pink lake aerial view on middle island surrounded blue ocean. Stark contrasting natural phenomenon in Western Australia.
ஏரி என்றாலே பொதுவாக பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு ஏரி பிங்க் நிறத்தில் இருக்கிறது என்பதை கேட்க ஆச்சரியமாக உள்ளது. மற்ற ஏரிகளை விடவும் அதிக துடிப்புடன் பிங்க் நிறமாக இருக்குமாம்.
இந்த அழகிய நதிக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்றும் இதற்கு படகு அல்லது விமானம் மூலமே இந்த ஏரியை பார்க்க முடியும் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏரியின் இந்த தனித்துவமான நிறம் மற்றும் சில நுண்ணுயிரிகள் இருப்பதாலேயே ஏற்படுகிறது என்று சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.





