--- --:--:-- --

அம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடிய மகன்..!

6

ம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடும் விதமாக அவருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாக அளித்துள்ளார் மகன். ராஜஸ்தானை சேர்ந்த அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மறக்க முடியாத பரிசை வழங்க நினைத்தார்.

 

தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தாயை ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதைக் காணலாம் என நின்றிருந்தனர். மக்களும் குவிந்தனர். பின்னர் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். இதனை சற்றும் எதிர்பாராதவர் தனது தாயின் மகிழ்ச்சியை கண்டு பெருமை அடைந்துள்ளார்.

 

Right Menu Icon