--- --:--:-- --

ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் விபத்தில் பலி..!

4

கோவையில் ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செட்டிபாளையம் பகுதியில் மோட்டார் ஸ்பீட்வே ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நமன் சட்டர்ஜி என்ற சிறுவன் ரேஸ் காரை ஓட்டி சென்ற போது இரும்பு தடுப்பு மீது பயங்கரமாக மோதியுள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த கார் விபத்தில் சிக்கியதே இந்தியாவில் கண்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon