ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் விபத்தில் பலி..!
கோவையில் ரேஸ் கார் பயிற்சியில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செட்டிபாளையம் பகுதியில் மோட்டார் ஸ்பீட்வே ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டபோது...





