--- --:--:-- --

அதிமுக பொதுக்குழுவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

3

திமுக பொதுக்குழுவில் காவல் துறையின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு பாதுகாப்பிற்கும் காரணமாக ஒவ்வொரு விழாவிற்கும் காவலர்கள் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அதில் நான்கு அடிக்கு ஒரு காவலர் உதவியுடன் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த மாநகரம் உள் சாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon