--- --:--:-- --

குர் ஆன் வாசிப்போரை பயங்கரவாதி எனக்கூறுவதா..?

3

ஸ்லாமியர்களின் புனித நூலான குரான் பற்றி கர்நாடகாவில் ஜெகரன் வேதிகை என்ற அமைப்பின் தலைவர் கேசவ் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களை கொல்ல வேண்டும் என திருக்குர்ஆன் சொல்வதாக விஷக் கருத்தை தெரிவித்திருந்தார்.

 

அவர்கள் அதை பின்பற்ற மாட்டார்கள் என நினைக்கக் கூடாது எனவும் குர்ஆன் வாசிப்பவர்கள் பயங்கரவாதிகள் எனவும் வன்மத்தை கக்கியுள்ளார். இதனையடுத்து கேசவமூர்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon