--- --:--:-- --

திடீரென பச்சை நிறத்தில் மாறிய வானம்..!

4

மெரிக்காவில் செவ்வாய்க்கிழமை தாக்கிய புயலின் விளைவாக பக்கோடா பகுதியில் வானமும் திடீரென பச்சை நிறத்தில் மாறியுள்ளது. மாலை வேளையில் காணப்படும் சூரியனின் சிவப்பு ஒளி புயலில் தன் ஊற்றுகளில் பிரதிபலிக்கும்.

 

பொதுவான பச்சை நிறமாக தென்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த வானவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் புயல் வலுவாக கூடும் எனக் கூறியுள்ளார். மிக அழகாய் இருக்கும் காரணத்தினால் தான் வானத்தில் நிறமாற்றம் நடந்துள்ளது எனவும் ஆலங்கட்டிகள் அதிகளவில் விழ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon