சிவகார்த்திகேயன் ஓடிடி தளத்துடன் இருக்கும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஓட்டத்தில் நிறுவனத்திற்கு வரும் திரைப்படங்களுக்கு உரிமை கோரும் படிவத்தில் கையெழுத்து போடும் முக்கிய நிர்வாகியாக சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி இருக்கிறார்.