--- --:--:-- --

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

8

ன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து புத்தேரி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது ஓட்டுநர் உயிர் தப்பினார்.

 

பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon