--- --:--:-- --

99 வயதில் விமானம் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி..!

13

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் விமானத்தை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ரோபின் ஆஃப் தி என்ற பெயர் கொண்ட மூதாட்டி கடந்த ஞாயிறு அன்று விமான நிலையத்தில் உள்ள நெக்ஸ்ட் ஜென் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பான பாடத்தை விளக்கிக் கூறினார்.

 

தொடர்ந்து அவர் விமான ஓட்டியாக வானில் பறந்தார். இதனையடுத்து அவர் 99வது வயதில் விமானம் வகுப்பு எடுத்த மூதாட்டி மற்றும் விமானம் ஓட்டியவர் என்ற இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்தார். சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon