--- --:--:-- --

மேற்கு வங்கத்தில் இன்று 6-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு..!

1

நான்கு மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 306 பலர் களத்தில் உள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon