சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 5 வயது பிஞ்சை சிதைத்த கொடூரம்..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பகுதியில் கடந்த ஆண்டு ஐந்து வயதான வட மாநிலச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி சோம் ராம் என்பவனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்த சோம்புரா – மது பணியாற்றி வந்த தம்பதியின் ஐந்து வயது மகளுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





