--- --:--:-- --

விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!

5

மும்பையில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ஜெர்மனியில் அவருக்கு மிஸ்டர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட்டது.

 

ஜெர்மனி சென்று கொண்டிருந்த இந்த விமானம் துருக்கி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் விமானம் தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் துருக்கியில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon