சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி..!
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகளும் ஒரு முதியவர் படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பொழுது அது வெடித்ததாக கூறப்படுகிறது.






