--- --:--:-- --

விபத்தில் 4 பேர் பலி: தமிழக முதல்வர் நிதிஉதவி

10

திருப்பூர், உடுமலை அருகே கருப்புசாமி புதூரில் நேற்று வேன், ஜீப் மோதியதில் தியாகராஜன், ப்ரீத்தி, ஜெயப்பிரியன், மனோன்மணி ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையில் உயிரிழந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்க்கு 1 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

Right Menu Icon