--- --:--:-- --

கோனே அருவியில் குளித்த 3 பேர் உயிரிழப்பு..!

1

ந்திராவில் உள்ள நாகலாபுரம் பகுதியில் கோனே அருவியில் குளித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்று பேர் சென்னையை சேர்ந்த மாதவன், கார்த்திக், நவீன் என்பது தெரிய வந்துள்ளது.

 

Right Menu Icon