--- --:--:-- --

மல்லிகார்ஜுன கார்கேவுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு..!

2

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சந்தித்து வருகிறார். முதல்வர் பதவி தருமாறு கார்கேவிடம் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

தேர்வு முடிவு வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் முடிவுக்கு வராததால் முதல்வர் பேட்டி எடுத்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவக்குமார். முதல்வர் பதவி தருமாறு கார்கேவிடம் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Right Menu Icon