--- --:--:-- --

புதிதாக பரவும் 3 மரபணு மாற்ற வைரஸ்கள்..!

2

மியான்மரில் ஐந்து நகரங்களில் ஆல்பா, பீட்டா, கப்பா மரபணு மாற்றம் வைரஸ்கள் பரவுவதை முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது.

 

இரண்டு பேரிடம் ஆல்பா மரபணு மாற்ற வைரஸும், ஐந்து பேரிடமும் பீட்டா வைரசும், 4 பேருக்கு கப்பா மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. யான்கான், கலாய், மேண்டலே, மயி, டம் என நாட்டின் பல பாகங்களில் உள்ள ஐந்து நகரங்களில் இந்த மரபணு மாற்ற வைரஸ்கள் பரவி வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon