இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ..!
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
டெஸ்ட் தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இது இரண்டு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடந்த 21ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 1 க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் இன்று மதியம் மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.






