250 கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி… அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்
இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.





