--- --:--:-- --

24 இண்டிகோ விமானங்கள் ரத்து..!

7

ரும் 22 ஆம் தேதி வரை திருச்சி செல்லும் இண்டிகோ நிறுவனத்தின் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜை ஏற்றிச் சென்ற டிராக்டர் விமானத்தின் மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வரும் 22-ஆம் தேதி வரை திருச்சி செல்லும் இண்டிகோ நிறுவனத்தின் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறிய ரக விமானங்களில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும் விமானத்தை இயக்க முடியாது என்பது விதிமுறை. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தொகை திருப்பி தரப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon