படகு கவிழ்ந்து 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி..!
துருக்கியின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்றிச் சென்ற ரப்பர் படகு மூழ்கியது. ஏழு குழந்தைகள் உட்பட பலர் 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீரில் மூழ்கிய நால்வர் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.






