--- --:--:-- --

ரூ.13,000 கோடி திட்டங்கள் – விஜய் உடன் தொடங்கி வைத்த மோடி

2

ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜயுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

 

தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon