--- --:--:-- --

தமிழக சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு!

4

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 28 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

 

 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Bachelor of Siddha Medicine and Surgery படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

 

AYUSH Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Diploma in Integrated Pharmacy (Ayush) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

 

 

Multi Purpose worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 11,000

 

 

Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma Nursing Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 15,000 – 17,000

 

 

Nursing Therapist/ Therapeutic Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி: Diploma Nursing Therapy படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 13,000

 

 

Medical Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 31.10.2026 அன்று 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 63,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon