--- --:--:-- --

அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது: வி.எஸ் பாபு மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

13

எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல்ச் செய்தியில்,கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

 

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon