வி.எஸ் பாபு மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ”திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார்.
அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




