சிறுமிகளை வைத்து வீரமணியிடம் பணம் பறித்த சாந்தி, கணேசன்: போலீஸ்
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 வயது முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சாந்தி, கணேசன் ஆகியோரின் செல்போன்களில் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் சிக்கியதை காவல்துறை கைப்பற்றியுள்ளது. மேலும், சிறுமிகளை வைத்து வீரமணியிடம் சாந்தியும், கணேசனும் தொடர்ந்து பணம் பறித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




