--- --:--:-- --

தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை இல்லை என்ற நாடகம் ஏன்?

01

மிழ்நாட்டில் மட்டும் ‘நோ’ தொகுதி மறுவரையறை நாடகம் ஏன்? 4 மாநிலங்களில் காங்கிரஸ் அமைதியாக உள்ளது. தொகுதி மறுவரையறையை ஆதரித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை கேள்வி கேட்க காங்கிரஸ் துணியுமா? என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

த.வெ.க அரசை தூண்டி விட்டு தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை எம்.பி.-க்கள் கூட்டம் என்று நாடகம் ஒன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடு என்ன? தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் இருந்து ‘நோ’ தொகுதி மறுவரையறை என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டிற்கு மட்டும் தானா அல்லது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா என்று அவ கேள்வி எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon