--- --:--:-- --

அமித்ஷா வராததற்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

6

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற வளாகத்திற்கு வராததை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்று திரண்டு, “அமித்ஷா எங்கே?” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

 

 

மேலும், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் ‘பூசாரிகள்’ போல் வேடமணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon