--- --:--:-- --

புஸ்ஸி ஆனந்த் குதிரைபேரத்தில் பிசி – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

7

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி பல எம்.எல்.ஏக்களிடம் குதிரைபேரம் நடந்து வருகிறது.

 

குதிரை பேரத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிசியாக உள்ளார்.தமிழக மக்களுக்கு தேவையை செய்யாமல் உடன் இருக்கும் நண்பர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படுகிறது.” என்று விமர்சனம் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon