--- --:--:-- --

விருதுகள் வழங்கும் விழா

8

மாநாட்டின் இறுதி நிகழ்வாக நாளை மாலை 6:30 மணியளவில் சிறப்பாகப் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று, இந்த இருநாள் மாநாடு நிறைவடைகிறது.

 

 

இந்த இரண்டு நாள் மாநாட்டின் அனைத்து அமர்வுகளிலும் விஜய் முழுமையாகக் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு நேரடி வழிகாட்டுதல்களை வழங்குகிறார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon