--- --:--:-- --

ரீல்ஸ் ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஸ்டாலின்

7

போதைப் பொருள் பயன்படுத்தியது போல், ’தக் லைஃப்’ ஸ்டோரி போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது. த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு.

 

 

இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon