சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் நாளை தொடக்கம்..!
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்.
இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை முதல்வர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். பொது இடங்கள், கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




