--- --:--:-- --

கட்டுமான பொருட்கள் கடும் விலை உயர்வு..!

7

மிழகத்தில் எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் மூலப் பொருட்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பூச்சு வேலை பயன்பாட்டிற்கான பி-சாண்ட் ரூ.900 ஆகவும், மூலப் பொருட்கள் யூனிட்டுக்கு ரூ.600-ம், லோடுக்கு ரூ.2,000 வரையிலும் உயர்ந்துள்ளதால், வீடு கட்டுவோர் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon