--- --:--:-- --

முதல்வர் விஜய் எங்களை சந்திக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முழக்கம்

10

சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், தங்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon