--- --:--:-- --

போலி தகவல்கள் குறித்து எச்சரிக்கை..!

10

திப்பெண் சான்றிதழ் திருத்தம் அல்லது நகல் சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறும் அங்கீகரிக்கப்படாத நபர்களிடம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்கள் தொடர்ந்து அதிகாரப்பூர்வ இணையதளங்களைக் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon