--- --:--:-- --

விஜய் முதலமைச்சராக வேண்டி சிறப்பு வழிபாடு

10

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள சாலைக்கரை மாரியம்மன் கோயிலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, அக்கட்சியின் தொண்டர்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகளைச் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon