--- --:--:-- --

விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை; ஆளுநர் மாளிகைக்கு வெளியே த.வெ.க-வினர் போராட்டம்

6

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெளியே, தமிழக முதலமைச்சராக விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று த.வெ.க ஆதரவாளர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon