234 தொகுதிகளுக்கான த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல் ..!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு – சி.ஜோசப் விஜய்
தி. நகர் – என்.ஆனந்த்
வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
கோபி – செங்கோட்டையன்
திருச்செங்கோடு – அருண்ராஜ்
திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
குமாரபாளையம் – விஜயலட்சுமி
திட்டக்குடி – ராஜசேகர்
சைதாப்பேட்டை – அருள் பிரகாசம்
வால்பாறை – ஸ்ரீதரன்
எழும்பூர் – ராஜ்மோகன்
லால்குடி – கு.பா.கிருஷ்ணன்
திருப்பர் வடக்கு – சத்யபாமா
ஆயிரம் விளக்கு – ஜேடிசி பிரபாகர்
ஆர்.கே.நகர் – மரியவிலசன்
ஆவடி – ஆர்.ரமேஷ்
மதுரவாயல் – ரெவந்த் சரண்
திரு.வி.க நகர் – பல்லவி
ராயபுரம் – விஜய் தாமு
துறைமுகம் – சினோரா பி.அசோக்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – செல்வம்
அண்ணா நகர் – வி.கே.ராம் குமார்
விருகம்பாக்கம் – சபரி நாதன்
வேளச்சேரி – ஆர்.குமார்
சோழிங்கநல்லூர்- ஈசிஆர் சரணவன்
தாம்பரம் – கில்லி சரத்
செங்கல்பட்டு – தியாகராஜன்
தருமபுரி – எம்.சிவன்
திருப்போரூர் – விஜய் ராஜ்
அரூர் – ராகேஷ்
திருக்கோவிலூர் – பரணிபாலாஜி
உளுந்தூர்பேட்டை – சுதாகர்
ரிஷிவந்தியம் அசோக் குமார்
சங்கராபுரம் – ஜெகதீச பாண்டியன்
ஆத்தூர் – செல்வபாரதி
ஏற்காடு – ஜெ.லட்சுமி
பாப்பிரெட்டிபட்டி – திலகவதி
தாராபுரம் – கௌரி சித்ரா
அந்தியூர் – வெங்கடேஷ்
திருப்பூர் – பாலமுருகன்
பல்லடம் – கே.ராம்குமார்
சூலூர் – சுகுமார்
கவுண்டம்பாளையம் – கனிமொழி
கோவை வடக்கு – சம்பத் குமார்
தொண்டாமுத்தூர் – சதீஷ்
கோவை தெற்கு – செந்தில் குமார்
சிங்காநல்லூர் – ஸ்ரீ கிரி பிரசாத்
கிணத்துக்கடவு – விக்னேஷ்
ஆகியோர் த.வெ.க. சார்பில் போட்டியிட உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




