2024-ல் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கு: நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி தி.மு.க மனு
2024 மக்களவைத் தேர்தலில் ரூ.4 கோடி பணம் பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை இ.டி விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தி.மு.க முறையீடு செய்துள்ளது.
இவ்வழக்கில் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டோர் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்பதால் இ.டி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறப்பப்ப்ட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




