--- --:--:-- --

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? – ரஞ்சனா நாச்சியார்

5

பெண்களுக்கு எதிரான கருத்துகளை, ஒடுக்கு முறைகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கட்சியில், குறிப்பாக விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள். கட்சித் தலைமை அதன் தொண்டர்களின் வலியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

 

கேள்விகள் ஒருதலைப்பட்சமாக கையாளப்படுகின்றன, கட்சித் தொண்டர்கள் களப்பணியாளர்களை சந்திப்பதில்லை. எத்தனை சீட் ஜெயித்தால் முதலமைச்சர் ஆகலாம் என்பது கூட விஜய்க்கு தெரியவில்லை என த.வெ.க.வில் இருந்து தி.மு.க.,வில் இணைந்த ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon