தன்னலமின்றி நாட்டுக்கு பாடுபட வேண்டும் – ஆளுநர்
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு உங்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் இல்லை, தன்னலத்திற்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் எதிர்காலத்தில் பாடுபட வேண்டும். ஆளுநராக இருப்பதால் எல்லாம் தெரியும் என நினைக்கிறார்கள்.
ஆனால் அப்படி எதுவும் இல்லை என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




