வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.முக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை தற்போது நிறைவடைந்துள்ளது.
மேலும் செய்திகள் :
புதிய கட்சிகளை சேர்க்கும் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்- டி.டி.வி தினகரன் விமர்சனம்
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்..!
வேலூரில் சதமடித்த வெயில்..!
திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் சிறப்பு ஏற்பாடு..!
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை






