தி.மு.க எங்களுக்கு கெடு விதிக்கவில்லை, பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை – செல்வப்பெருந்தகை

ருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.முக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

 

இந்த ஆலோசனைக்கு பிறௌ செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தி.மு.க-விடம் பேசிக்கொண்டிருக்கிறோம். தி.மு.க எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை” என்று கூறினார்.