--- --:--:-- --

பாலமேடு ஜல்லிக்கட்டு – முன்னிலை நிலவரம்..!

5

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், அதன் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 110 காளைகள் களமிறங்கிய நிலையில், 20 மாடுகள் மட்டுமே பிடிபட்டது. அதில் தமிழரசன், சின்னப்பட்டி (29) – 6 மாடுகளும், துளசிராம், மஞ்சம்பட்டி (32) – 4 மாடுகளும் அடக்கி முன்னிலையில் உள்ளனர்.

Right Menu Icon