--- --:--:-- --

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 8 வது சுற்று நிறைவு..!

3

வனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 8வது சுற்று நிறைவு பெற்றது. நண்பகல் 02:30 மணிக்கு தொடங்கிய 8வது சுற்று 3:30 மணிக்கு நிறைவடைந்தது. இதுவரை 400 வீரர்கள் களம் கண்டு சென்றுள்ளனர். 700 காளைகள் களம் கண்டு சென்று உள்ளனர்.

Right Menu Icon