பொங்கல் பரிசு வழங்க நிதி இல்லை – முதல்வரின் கோப்புகளை திருப்பி அனுப்பிய நிதித்துறை அதிகாரிகள்
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்க பொங்கல் பரிசாக ரூ4000 வழங்க முதல்வர் ரங்கசாமி அளித்த கோப்புகளை நிதித்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 140 கோடி ஒதுக்க கோரிய நிலையில், போதிய நிதி இல்லை என அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




