--- --:--:-- --

சென்னை ஏர்போர்ட்டில் பயணிகளை சோதனையிட பாடிகேம் நடைமுறை

5

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிடும் சுங்கத்துறை அதிகாரிகள் பாடிகேம் (BodyCam) அணிந்திருக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

 

படிப்படியாக இந்த நடைமுறை திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களிலும் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon